அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் அறிக்கை

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா;

Update: 2025-06-01 04:32 GMT
அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளருமான பாப்புலர் முத்தையா திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று (மே 31) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் மாநகராட்சி பாதாள சாக்கடை டெபாசிட் உயர்வை வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்‌.

Similar News