கே.வி.குப்பம் : சிவன் கோவிலில் சிறப்பு பூஜை!

கே.வி.குப்பத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2025-06-01 16:23 GMT
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News