சத்துவாச்சாரி வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!
வாராஹி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.;
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வாராகி அம்மனை வழிபட்டனர்.கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.