விலை இல்லா பாடபுத்தகங்களை வழங்கிய அமைச்சர்!

நிகழ்வுகள்;

Update: 2025-06-02 07:28 GMT
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட இந்த நிலையில் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் மற்றும் உபகரணங்களை வழங்கினார் இதில் மாவட்ட ஆட்சியர் அருணா, எம் எல் ஏ வை முத்துராஜா, மேயர் திலகவதி செந்தில், பள்ளி கல்வித்துறை அலுவலர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உடன் இருந்தனர்.

Similar News