ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு;

Update: 2025-06-02 16:28 GMT
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவுறுத்துவதாவது, வங்கி மோசடிகளைத் தடுக்கும் வகையில், உங்கள் வங்கி அறிக்கைகள் மற்றும் பரிவர்த்தனை வரலாறுகளை சீராக பரிசீலிக்க வேண்டும். அனுமதியில்லாத செயல்களை உடனே கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். சைபர் குற்றங்களை எதிர்த்து 1930 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இவ்வாறு காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Similar News