சோளிங்கர் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்
சோளிங்கர் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்;
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் என். சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. செல்வம் வரவேற்புரையாற்றினார். ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத், குமுதா தண்டபாணி, பொருளாளர் பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.