கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;

Update: 2025-06-03 16:48 GMT
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கலந்து கொண்டு கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு பிரியாணி உணவாக வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டு சென்றனர்.

Similar News