கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!

திமுக அலுவலகத்தில் கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2025-06-03 16:51 GMT
வேலூர் மாநகர திமுக கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஜூன் 3 மாநகர திமுக அலுவலகத்தில் கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்துக் கொண்டார் . உடன் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி, மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Similar News