அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்!

தென்மேற்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-06-03 16:55 GMT
வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News