பாணாவரம் அருகே பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க கோரிக்கை!
பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க கோரிக்கை!;
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பானாவரம் அருகே அமைந்துள்ள மின்மாற்றி பல நாட்களாக செயலிழந்த நிலையில் உள்ளது. மழைக்காலம் தொடங்கும் தருணத்தில் மின்மாற்றி பழுதடைந்தது காரணமாக வீடுகளில் மின்சாரம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் பழுதான மின்மாற்றியை விரைவில் சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.