கடையநல்லூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு;

Update: 2025-06-05 12:36 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சிகள் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News