கே.வி.குப்பத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

அரசினர் பெண் மேல்நிலைப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வேலூர் எம்பி கதிர் ஆனந்த் இன்று (ஜூன் 5) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.;

Update: 2025-06-05 16:53 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் அமையவுள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிமாக செயல்படவுள்ள அரசினர் பெண் மேல்நிலைப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வேலூர் எம்பி கதிர் ஆனந்த் இன்று (ஜூன் 5) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழுத்தலைவர் ரவிசந்திரன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News