திருவேங்கடம் அருகே கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்;

Update: 2025-06-06 01:32 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குலசேகரன் கோட்டை கிராமத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் 102 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஈ.ராஜா ஈஸ்வரன். வழக்கறிஞர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் ஆணைக்கிணங்க டாக்டர் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினார். இந்த ஏற்பாடுகளை குலசேகரன் கோட்டை திமுக கிளைச் செயலாளர் திருப்பதி தலைமையில் ஏற்பாடு செய்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News