மெட்ரோ ரயில் சோதனை வெற்றிகரமாக முடிந்தது
போரூரிலிருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் மூன்றாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது;
திருவள்ளூர் மாவட்டம் போரூரிலிருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் மூன்றாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்ற நிலையில் தற்போது பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை வழி தடங்கள் பணிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது போரூரில் இருந்து பூந்தமல்லி வரை 9.5 கிலோமீட்டர் தூரம் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது தற்போது பூந்தமல்லி ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து.