செக்யூரிட்டி கொலைவழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்
திருத்தணியில் செக்யூரிட்டி கொலையாளி கொலை வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்;
திருத்தணியில் செக்யூரிட்டி கொலையாளி கொலை வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர் திருத்தணி அருகே வேலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அகூர் காலனியில் ரைஸ் மில் தெருவில் வசிக்கும் வேலாயுதம் என்பவர் தனது இடத்தை ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவருக்கு மாட்டுக்கறி இறைச்சி விற்பனை செய்ய வேலாயுதம் வழங்கியிருந்தார் இதற்கு வேலாயுதம் வாடகையாக ஆயிரம் ரூபாயும் ஊர் பஞ்சாயத்திற்கு ரூபாய் ஆயிரமும் பெற்று வந்துள்ளார் இந்த கடை மாட்டிறைச்சி விற்பனை நிலையம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகு இதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் மாட்டுக்கறி இறைச்சி விற்பனை செய்யும் கடையை தொடங்கியுள்ளார் இரண்டு மாதம் கழித்து இந்த கடை சூர்யா தொடங்கிய மாட்டு இறைச்சி கடை வியாபாரம் மந்தமாகியுள்ளது அருண் நடத்தி வரும் கடை மாட்டு இறைச்சி கடை ஜோராக நடைபெற்று வந்துள்ளது விற்பனை அதிகமாக நடந்ததால் சூர்யா என்ற மாட்டிறைச்சி வியாபாரி வேலாயுதம் நீ ஏன் வெளியூர் காரனுக்கு அருணுக்கு மாட்டு இறைச்சி கடை வைக்க இடம் கொடுத்தாய் என்று பிரச்சனை செய்து சண்டை போட்டுள்ளார் அவர்களுக்கு இருவருக்கும் இடையே சமரசம் செய்து ஊர்க்காரர்கள் தீர்த்து வைத்துள்ளனர் ஆனால் சூர்யா தனது நண்பர்களான, விக்கி, முன்னா, தினேஷ் மற்றும் அப்பு ஆகிய ஐந்து பேர்களுடன் இணைந்து வேலாயுதத்தை வெட்டுவதற்காக கொலை செய்வதற்காக கையில் கத்தியுடன் மது போதையுடன் சில தினங்களுக்கு முன்பு சென்றனர் அப்போது வேலாயுதம் தனது மாமா வீடான செக்யூரிட்டியாக வேலை செய்யும் ரவியின் வீட்டில் இருந்துள்ளார் அப்போது சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் வேலாயுதத்தை வெட்டுவதற்காக முயற்சி செய்துள்ளனர் வேலாயுதம் அடிபட்டு மண்டையில் அடிபட்டு கீழே விழுந்தவுடன் அதனை தடுக்கச் சென்ற செக்யூரிட்டி ரவியை சூர்யாவின் நண்பர்கள் கொடூரமான முறையில் கொலை செய்து அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றனர் இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை பிடிப்பதற்கு போலீஸ் தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார் ஆனால் அவர்கள் குற்றவாளியை ஐந்து பேரை பிடிப்பதற்கு முன்பு அவர்களாகவே காவல் நிலையத்திலும் மற்றும் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர் குற்றவாளிகள் அனைவரும் மீதும் திருத்தணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் குற்றவாளிகள் ஐந்து பேரையும் கொலை செய்த குற்றத்திற்காக உடந்தையாக செயல்பட்டதற்காக ஆகிய குற்றவாளிகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.