கும்பாபிஷேக விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சுவாமி தரிசனம்
கும்பாபிஷேக விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சுவாமி தரிசனம்;
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்டூர் மற்றும் கெண்டிரச்சேரி கிராமங்களில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பெரியபாளையத்து அம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று (08.06.2025) நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினார். இந்நிகழ்வின் போது, மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் V. கார்த்திகேயன்,ஊராட்சி மன்ற தலைவர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தகள் கலந்து கொண்டனர்...