துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

பணி;

Update: 2025-06-09 03:59 GMT
சின்னசேலம்துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணத்தால் நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சின்னசேலம், கனியாமூர், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்துார், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீர்த்தாபுரம், தெங்கியாநத்தம், பாதரம்பள்ளம், பெத்தானுார், ஈசாந்தை, நாட்டார்மங்களம், தென்சிறுவலுார், மேலுார், தச்சூர், விளம்பார், மலைக்கோட்டாலம், ராயர்பாளையம், தென்சிறுவலுார், மேலுார், சிறுவத்துார், எரவார், உலகியநல்லுார், அம்மகளத்துார், தென்கீரனுார், பொற்படாக்குறிச்சி, வரதப்பனுார், சிறுமங்கலம், பெருமங்கலம், புக்கிரவாரி, திரு.வி.க, நகர், வி.பி.அகரம், உலகங்காத்தான்,ஏ.குமாரமங்கலம் பகுதியில் மின் நிறுத்தம்.

Similar News