நியாய விலை கடையை திறந்து வைத்த எம் எல் ஏ

மதுரை 48 வது வார்டில் புதிய நியாய விலை கடையை எம்.எல்.ஏ திறந்து வைத்தார்;

Update: 2025-06-09 07:18 GMT
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 48 வார்டு காமராஜர் சாலை கிருஷ்ணாபுரம் 3வது தெருவில் எம்எல்ஏ நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை இன்று( ஜூன் .9) பூமிநாதன் எம் எல் ஏ திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் ரூபினி குமார், தமிழ்ச்செல்வி காளிமுத்து வட்டாட்சியர் நவநீதி கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி பொறியாளர் சக்திவேல், மதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News