நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்
மதுரை மேலூர் அருகே முன்னாள் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.;
டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் , மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பூர் ஊராட்சியில் இன்று (ஜூன்.9) பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வணிக வரித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.