சாலை பணியாளர்கள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத் துறை பணியாளர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.;

Update: 2025-06-12 15:07 GMT
சாலை பணியாளர்கள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் துறைமங்கலம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில், அதன் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் இன்று (ஜூன் 12) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை பணியாளர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Similar News