சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க கருத்து கேட்பு
சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிக்காக கருது கெட்டப்பு கூட்டம் நடைபெற்றுது. இக்கூட்டத்தில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.;
சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க கருத்து கேட்பு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள மருவத்தூர் கிராமத்தில் தனியார் சுண்ணாம்பு கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிக்காக கருது கெட்டப்பு கூட்டம் நடைபெற்றுது. இக்கூட்டத்தில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.