பாதாள சாக்கடை கழிவு நீர்கள் குடியிருப்பு பகுதியில் வருவதால் பொதுமக்கள் அச்சம்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்;
பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் உள்ள அரணாரை பிரிவு சாலையில் பாதாள சாக்கடை அடைப்பினால் கடந்த ஒரு வார காலமாக கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறுவதால் பாதாள சாக்கடை அடைப்பினை சரி செய்ய வேண்டி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர் தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையின் பேரு சாலை மறியல் கைவிடப்பட்டது இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.