ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு

திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு, பெரம்பலூர் மாவட்ட நன்னடத்தை அலுவலர் பிரபு, அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஹேமலதா பயிற்சி அளித்தனர்.;

Update: 2025-06-13 17:25 GMT
ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு பெரம்பலூர் மாவட்ட தனியார்பள்ளி முதல்வர் & ஆசிரியர்களுக்கு போக்சோசட்டம் குறித்த பயிற்சி மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) லதா தலைமையில் இன்று (13.06.25) நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு, பெரம்பலூர் மாவட்ட நன்னடத்தை அலுவலர் பிரபு, அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஹேமலதா பயிற்சி அளித்தனர்.

Similar News