கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்

முகாமில் 72 நபர்கள் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டனர்.;

Update: 2025-06-13 17:31 GMT
கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் பெரம்பலூரில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் இன்று கட்டுமானம், தையல், வீட்டு வேலை, தச்சு வேலை, ஓட்டுநர் மற்றும் இணையம் சார்ந்த தொழில் செய்பவர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து பயன் பெற்று கொள்ள சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று நடைபெற்ற முகாமில் 72 நபர்கள் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டனர்.

Similar News