முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு அணிகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர் மாவட்டத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அணிகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை;
பெரம்பலூர் மாவட்டத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அணிகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜீன் மாதம் முழுவதும் ஒவ்வொரு அணிகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, இளைஞர் அணி! 15.06.2025 காலை:- 10.00 மணி. பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட் வழங்குதல். பொறியாளர் அணி! 15.06.2025. மதியம்:- 12.00 மணி துறைமங்கலம் ரோவர் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு மற்றும் புத்தாடைகள் வழங்குதல் . தகவல் தொழில்நுட்ப அணி! 16.06.2025. 12.30 மணி. பெரம்பலூர் கெளதமபுத்தர் அறக்கட்டளையில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல். மாணவர் அணி! 20.06.2025 காலை 10.00 மணி. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குதல். சுற்றுச்சூழல் அணி! 21.06.2025 காலை:- 10.00 மணி பெரம்பலூர், தண்ணீர் பந்தல் முதியோர் ஆசிரமத்தில் உள்ள முதியவர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல். மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி! 22.06.2025 காலை:- 10.00 மணி. பெரம்பலூர் கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில் நடைபெறும் புகழரங்கம் நிகழ்ச்சியில் தோழர்.அருள்மொழி , பட்டிமன்ற பேச்சாளர் - மலர்விழி கலந்து கொள்கின்றனர். தொழிலாளர் அணி! 23.06.2025 காலை:- 10.00 மணி. சிறுகுடல் கிராமத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குதல் அயலக அணி! 23.06.2025. மதியம்:- 12.00 மணி. லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் விளையாட்டு மேம்பாட்டு அணி! 24.06.2025. காலை:- 10.00 மணி. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணம் வழங்குதல் (ஒரு பள்ளிக்கு ரூ.2500) இடம்:- மாவட்ட தி.மு.க. அலுவலகம், பெரம்பலூர் மீனவர் அணி! 25.06.2025. காலை:- 10.00 மணி. வெள்ளுவாடி ஊராட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல். தூய்மைப் பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்குதல். இலக்கிய அணி! 26.06.2025. காலை:- 10.00 மணி. வேப்பந்தட்டை அரசுக் கல்லாரியில் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு என் குரலில் திருக்குறள் உரைநூல் வழங்குதல் . வர்த்தக அணி! 26.06.2025. மதியம்:- 12.00 மணி. பாடாலூர் பெரியார் குடில் பள்ளியில் உணவு மற்றும் மானவர்களுக்கு நோட்டு, புத்தம் வழங்குதல். கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை! 27.06.2025. காலை:- 10.00 மணி. இலுப்பைக்குடி கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா வழங்குதல். தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல். சிறுபான்மையினர் அணி! 27.06.2025. காலை:- 12.00 மணி. பெரம்பலூர், தீரன் நகர் வேலா கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல். தொண்டர் அணி! 28.06.2025. காலை:- 10.00 மணி கோனேரிப்பாளையம் முதுயுகம் முதியோர் இல்லத்தில் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி! 28.06.2025. மதியம்:- 12.00 மணி பெரம்பலூர், தீரன் நகர் வேலா கருணை இல்லத்தில் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல். விவசாய அணி! 30.06.2025. காலை:- 08.00 மணி. பெரம்பலூர் கெளதம புத்தர் அறக்கட்டளையில் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல். விவசாய தொழிலாளர் அணி 30.06.2025. மதியம்:- 12.00 மணி பெரம்பலூர்,தீரன் நகர் வேலா கருணை இல்லத்தில் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மருத்துவ அணி! 0.06.2025. காலை:- 10.00 மணி. பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இரத்ததான முகாம். நெசவாளர் அணி! 30.06.2025. மதியம்:- 01.00 மணி. செட்டிக்குளம் ஊனமுற்றோர் குழந்தைகளுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல். மேற்கண்ட நிகழ்ச்சிகளை மாவட்ட அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் சிறப்பாக நடத்திட வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தனத அறிக்கையில் தெரிவித்துள்ளார்.