இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் லாரியின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பவி

இளைஞர்கள் லாரியின் மீது மது போதையில் சென்று மோதியனர்களா அல்லது எதிர்பாரமாக உபத்தி ஏற்பட்டதா என காவல்துறையினர் விசாரணை;

Update: 2025-06-15 15:29 GMT
இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலே பலி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மல்லாபுரம் பெட்ரோல் பங்க் அருகில் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியைச் சார்ந்த அரிய முத்து மகன் எமரசன் 30 மற்றும் வாழுகின்ற புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான் மகன் சுலைமான் 22 ஆக இருவரும் வாலிகண்டபுரம் செல்வதற்காக சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கு முன்னதாக சென்று கொண்டிருந்தார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு இளைஞர்களும் பலியானார் சம்பவம் பெறும் பெரம்பலூர் பகுதியில் சுகத்தை ஏற்படுத்தியுள்ளது இளைஞர்கள் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது

Similar News