சங்கரன் கோவில் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கைகளுக்கான ஆலோசனை கூட்டம்

திமுக உறுப்பினர் சேர்க்கைகளுக்கான ஆலோசனை கூட்டம்;

Update: 2025-06-21 02:37 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திமுக உறுப்பினர் சேர்க்கைகளுக்கான ஆலோசனை கூட்டம் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலநீலதநல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட திமுக கழக கிளை செயலாளர்கள், பூத் பாகமுகவர்கள்(BLA2) மற்றும் (BDA) நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News