சுரண்டை வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-06-21 02:47 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை நாடார் வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலையில் ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் 37வது ஆண்டு விழா மற்றும் காமராஜர் 123வது பிறந்தநாள் விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா வரும் 27ம் தேதி நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த விழாக்குழு அமைக்கப்பட்டு ரத்தினம் , அரிராம், பாலன், அண்ணாமலைக்கனி, சுகந்தா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News