கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே கன்று விடும் விழா.

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே கன்று விடும் விழா.;

Update: 2025-06-22 11:29 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள தொட்டிக்கொல்ல பள்ளி கிராமத்தில ஒன்றாம் ஆண்டு கன்று விடும் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் பர்கூர், வேப்பனப்பள்ளி, குருநாயனப்பள்ளி வரட்டனப்பள்ளி, கந்திகுப்பம், உள்ளிட்ட பல இடங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கன்றுகள் கலந்து கொண்டன. இதை கான சுற்றி வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கண்டு கழித்தனர்.

Similar News