காவேரிபட்டிணம்: அதிமுக திண்ணை பிரச்சாரம் நிகழ்ச்சி.

காவேரிபட்டிணம்: அதிமுக திண்ணை பிரச்சாரம் நிகழ்ச்சி.;

Update: 2025-06-22 13:17 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிபட்டிணம் பேரூராட்சியில் அதிமுக கிழக்கு மாவட்டம் புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பாக திண்ணை பிரச்சாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னதாக காவேரிப்பட்டினம் புரட்சித் தலைவி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கேசவன் அம்மா பேரவை நகர செயலாளர் கார்த்திகைத் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. கே.அசோக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் அவலங்களை எடுத்துரைத்து நோட்டீசுகளை வழங்கினார். உடன் கிருஷ்ணகிரி புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட கழக செயலாளர் மாதையன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கே.பி.எம். சதீஷ்குமார் அவர்கள்

Similar News