சூளகிரி: தவெக சார்பில் மாரத்தான் போட்டி.

சூளகிரி: தவெக சார்பில் மாரத்தான் போட்டி.;

Update: 2025-06-22 13:45 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி த.வெ.க. சார்பில் நேற்று சுற்றுச்சூழலை பாது காக்க மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. முக்கிய சாலை வழியாக சென்றன முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் சிவராஜ் ஒன்றிய செயலாளர் பசவராஜ், திம்மராஜ், பார்த்தசாரதி, சந்தோஷ், முனிராஜ், சபரி, இளங்கோ மாதவராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த போட்டியில் திரளான வீரர்கள் கலந்து கொண்டனர்.

Similar News