குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்;

Update: 2025-06-23 03:19 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை முதல் அவ்வப்போது லேசான வெயிலும், சாரலும், குளிா்ந்த காற்றும் வீசியது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

Similar News