கருப்பாநதி பெரிய ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

கருப்பாநதி பெரிய ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு;

Update: 2025-06-27 12:10 GMT
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை மற்றும் கருப்பாநதி அணையில் நீர் திறக்கப்பட்டு உள்ளதால் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கல்லாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் முழுவதும் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இதில் கல்லாற்றிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் அப்பகுதி விவசாயிகளும் போதிய தண்ணீர் கிடைத்ததால் பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News