சூரியஒளி மின்சாரத்தை பயன்படுத்த மின்வாரிய அதிகாரி வேண்டுகோள்
சூரியஒளி மின்சாரத்தை பயன்படுத்த பல்லடம் மின்வாரிய அதிகாரி வேண்டுகோள்;
பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது விவசாயிகள் பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமான பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாட்டை அதிக அளவில் குறைக்கலாம் மேலும் மாசுபாட்டின் அளவினையும் வெகுவாக குறைக்கலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது