மங்கலத்தில் ஆவணம் இன்றி தங்கி இருந்த நைஜீரியன்ஸ் கைது

மங்கலத்தில் ஆவணம் இன்றி தங்கி இருந்த நைஜீரியன்ஸ் கைது செய்த காவல்துறையினர்;

Update: 2025-06-28 07:35 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலை நீலிப் பிரிவு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த நைஜீரியாவை சேர்ந்த ஐந்து பேர் கைது , செய்து காவல் நிலையத்தில் விசாரணை வின்சென்ட் 35 , சிக்கேசியா 43,ஆண்ட்ரியா உகோசுக்வு 25. சின்வேபலினுஸ் 52.ஆண்டனி சிகோசி 41,ஆகிய ஐந்து பேர் விசா இன்றி தங்கி இருந்தது போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News