திருவேங்கடத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியை அமைச்சர் துவக்கி வைத்தார்
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியை அமைச்சர் துவக்கி வைத்தார்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியை திமுக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே,கே,எஸ்,எஸ்,ஆர்,ராமச்சந்திரன் தலைமையில் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், திருவேங்கடம் வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.