ஓசூரில் த.வெ.க ஆலோசனை கூட்டம்.

ஓசூரில் த.வெ.க ஆலோசனை கூட்டம்.;

Update: 2025-06-30 04:39 GMT
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூரில் த.வெ.க.கழக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வேந்தர் கரைசல் என்கின்ற வடிவில் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தகவல் தொழில் பணி செயலாளர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர். ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News