கிருஷ்ணகிரி: தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி: தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.;
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை அருகில் இன்று தேமுதிக சார்பில் "மா" விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் தமிழக அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. ஆர்பாட்டத்தை தேமுதிக-வின் கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட கழக செயலாளர் சின்னராஜி உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.