போச்சம்பள்ளியில் திருபுவனம் சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம்.

போச்சம்பள்ளியில் திருபுவனம் சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம்.;

Update: 2025-07-01 01:30 GMT
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கே.பி.எம். சதீஷ்குமார் தலைமையில் நேற்று போச்சம்பள்ளியில் திருபுவனம் சதீஷ்குமார் லாக் ஆப் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் வேலன், இளைஞர் இளம்பெண்கள் மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News