வேப்பனப்பள்ளியில் தேங்காய் விலை உயர்வு.

வேப்பனப்பள்ளியில் தேங்காய் விலை உயர்வு.;

Update: 2025-07-01 04:03 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் சாகுபடி செய்து வருகிறனர். தற்போது இந்த பகுதிகளில் வண்டுகள் தாக்குதலாகும் நோய் தாக்குதல் காரணமாக தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதாலும் வெளியூரில் இருந்து தேங்காய் வியாபாரிகள் செய்வதினால் வேப்பனஹள்ளி பகுதிகளில் 1தேங்காய் விலை ரூ. 25 முதல் 35 ரூபாய்க்கு விலை அதிகரித்துள்ளது.

Similar News