போச்சம்பள்ளி அருகே ஆடு மேய்த்தவரை வெட்டிய விவசாயி.

போச்சம்பள்ளி அருகே ஆடு மேய்த்தவரை வெட்டிய விவசாயி.;

Update: 2025-07-01 06:08 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரியகரடியூரில் நாகரசம்பட்டியை சேர்ந்த நாராயண செட்டியாரின் நிலத்தை கரடியூரை சேர்ந்த மாரியப்பன் பராமரித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த ராஜா அந்த நிலத்தில் ஆடு மேய்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன், ராஜாவை 3 இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த ராஜா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ராஜா மகன் அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் மரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News