ஆலங்குளத்தில் குரங்குகளை பிடிக்க பொதுமக்கள் இன்று கோரிக்கை
குரங்குகளை பிடிக்க பொதுமக்கள் இன்று கோரிக்கை;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ராம்நகர் அமைந்துள்ள குழந்தைகள் பால்வாடி மையத்தில் குழந்தைகளை அச்சுறுத்தி கொண்டிருந்த சிங்கவால் குரங்கு பகுதியில் இன்று காலையில் சுற்றி திரிந்து கொண்டிருந்தது . இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்பு துறை தகவல் தெரிவித்தனர், விரைந்து ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர் சுற்றித்திரிந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதற்கண்டா அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.