போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி.

போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி.;

Update: 2025-07-01 07:32 GMT
போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 750 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் இந்த மாணவர்களிடையே போதை பொருள் குறித்தான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஜெயலட்சுமி தலைமை வகித்தார், டாக்டர் பித்விராஜ் கலந்து கொண்டு மாணவர்களிடையே போதை பழக்கத்தில் உண்டாகும் தீமைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

Similar News