ஓசூர் கமிஷனரை சந்தித்து வாழ்ந்து மாவட்ட தலைவர்.

ஓசூர் கமிஷனரை சந்தித்து வாழ்ந்து மாவட்ட தலைவர்.;

Update: 2025-07-01 10:55 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி கமிஷனராக புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள முகமது ஷபீர் ஆலத்தை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் முரளிதரன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் மாநகர கட்சி தலைவர் தியாகராசன், ஆகியோர் உடனிருந்தனர். ஒசூர் உள்வட்ட சாலையில் தெரு விளக்குகள் பொருத்துதல் மற்றும் சாலையை மேம்படுத்தக் கோரியும் மனு அளித்தனர்.

Similar News