கிருஷ்ணகிரி: கேஆர்பி அணையின் நீர்மட்டம் விவரம்.

கிருஷ்ணகிரி:கேஆர்பி அணையின் நீர்மட்டம் விவரம்.;

Update: 2025-07-01 11:28 GMT
கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் மொத்த ஆழம் 52 அடியாக இருக்கும் நிலையில், இன்று அதன் நீர்மட்டம் 50.95 அடியாக உள்ளது. அணைக்கு 204 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில், அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நீர்மட்டம் சீராக உள்ளதால், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.

Similar News