தென்காசியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலக்குழு கூட்டம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலக்குழு கூட்டம்;

Update: 2025-07-01 11:55 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு கூட்டம் மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News