ஆனி திருமஞ்சனம். சுவாமி வீதி உலா
மதுரை இன்மையிலும் நன்மை தருவார் கோவிலில் ஆனி திருமஞ்சனம் நிகழ்வு நடைபெற்றது.;
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி சாஹிபா ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத கௌரி வல்லப .மதுராந்தகி நாச்சியார் அவர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட #மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் 02.07.2025 தேதி புதன்கிழமை ஆனித் திருமஞ்சனம் மற்றும் நான்கு ஆவணி மூல வீதிகளில் சுவாமி திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.