கழகப் பேச்சாளரை வரவேற்ற எம்எல்ஏ

பொதுக்கூட்டத்திற்கு தலைமை பேச்சாளராக வருகை தந்த காமராஜை பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தார்.;

Update: 2025-07-02 17:09 GMT
கழகப் பேச்சாளரை வரவேற்ற எம்எல்ஏ பெரம்பலூர் பகுதியில் நடைபெறும் ஓரணியில் தமிழ்நாடு கழக பொதுக்கூட்டத்திற்கு தலைமை பேச்சாளராக வருகை தந்த காமராஜை பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தார். நிகழ்வில் மாவட்ட கழக பொறுப்பாளர் வி.ஜெகதீசன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News