தனியார் கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் பங்கேற்பு.

தனியார் கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் பங்கேற்பு.;

Update: 2025-07-03 07:58 GMT
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் 25-26ம் கல்வி ஆண்டில் இணைந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா. நேற்று நடந்தது. தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். முதல்வர் தனபால் மாணவ மாணவியர்களை வரவேற்று விதிமுறைகளையும் சிறப்பம்சம் பற்றி எடுத்துரைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் டாக்டர் தாமு கலந்துகொண்டு எதிர்காலம் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஆசியர்கள், மாணவ மாணவிகள், பலர் கலந்து கொண்டனர்.

Similar News