போச்சம்பள்ளி: பழனம்பாடி அருகே கால்வாய் பகுதியில் குப்பைகள் அடைப்பு.
போச்சம்பள்ளி: பழனம்பாடி அருகே கால்வாய் பகுதியில் குப்பைகள் அடைப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் ஏரியிலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு செல்லும் கால்வாய் பழனம்பாடி கிராமத்தில் உள்ள துவக்க பள்ளி பின்புறம் ஏரிக்கால் வாயில் தூர்வாரப்படு தண்ணீர் செல்கின்றது. அந்த ஓடும் தண்ணீரில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் சூழ்ந்து ஆங்காங்கே தேங்குவதால் சுலபமாக விவசாய நிலம் தண்ணீர் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது இதனை உடனடியாக சரி செய்யக்கோரி விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.